தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஷீரடி பாபா/அன்புடன் நடத்துங்கள்

அன்புடன் நடத்துங்கள்

அன்புடன் நடத்துங்கள்


ADDED : மே 31, 2017 03:05 PM

Google News

ADDED : மே 31, 2017 03:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* குழந்தைகளையும், பெண்களையும் அன்புடன் நடத்துங்கள். அவர்களை அழச் செய்து பாவத்திற்கு ஆளாகாதீர்கள்.

* துன்பத்தில் வருந்துவோருக்கும், பணம் இல்லாத ஏழைகளுக்கும் உதவ வேண்டியது உங்களின் கடமையாகட்டும்.

* அறிவால் யாரும் கடவுளை அடைந்ததில்லை. அவர் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவராக இருக்கிறார்.

* யாரிடமும் சண்டை வேண்டாம். ஒருவர் உங்களை நிந்தித்தால் அந்த இடத்தை விட்டு விலகிச் செல்லுங்கள்.

* ஆடம்பர ஆடைகளை அணியாதீர்கள். உணவிலும், உடையிலும் எளிமையைப் பின்பற்றுங்கள்.

ஷீரடி பாபா



Trending





      Dinamalar
      Follow us